மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்திருப்பூர் வடக்கு திருப்பூர் வடக்கு தொகுதி – விழிப்புணர்வு பதாகை நவம்பர் 5, 2020 343 திருப்பூர் வடக்கு தொகுதி ஈட்டி வீரம்பாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிணற்றில் குப்பை கொட்டப்படுவதை கண்டித்து பதாகை வைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது..