திருத்துறைப்பூண்டி – தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

28

திருத்துறைப்பூண்டி, தொகுதியில் உள்ள திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர் ஆகிய மூன்று ஒன்றியங்களை பத்து பத்து ஊராட்சியாக பிரிக்கப்பட்டு மாவட்ட பொருளாளர் அலாவுதீன் தலைமையில், அரவிந்தன் மாவட்ட செயலாளர் முன்னிலையில், தொகுதி/ஒன்றிய அனைத்து நிலை பொருப்பாளர்கள் ஒப்புதலுடன் அந்தெந்த ஒன்றியங்களுக்கான பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.