திருச்செந்தூர் தொகுதி – பனை விதை நடவு

26

திருச்செந்தூர்  சட்டமன்றத் தொகுதி சார்பாக  உடன்குடி ஒன்றியம் ஞாயிறு (22-11-2020) அன்று  சடையன்நேரி குளக் கரையில் , 1500 பனை விதை நடவு செய்யப்பட்டது. கலந்து கொண்ட, தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ந்து 3 ஆண்டுகளாக, இந்தப் பணியை சிறப்பாக மேற்கொள்ளும், திரு. கிறிஸ்டோபர், அஜித் குழுவினருக்கு நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம்

முந்தைய செய்திகடலூர் தொகுதி – திலீபன் நினைவேந்தல் கூட்டம்
அடுத்த செய்திபத்மநாபபுரம் தொகுதி – பொது கலந்தாய்வு