திருச்சி மேற்கு – தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்

153

தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம், (26-09-2020) அன்று காலை நாம் தமிழர் கட்சி திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி அலுவலக மேல்தளத்தில் *தியாக தீபம் திலீபன்* அண்ணன் அவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுசரிக்கப்பட்டது.


முந்தைய செய்திவேளச்சேரி தொகுதி – ஈக ஒளி திலீபன் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திகாரைக்குடி – பட்டா வழங்க கோரிக்கை மனு