திண்டுக்கல் தொகுதி – குருதிக்கொடை முகாம்

40

தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக திண்டுக்கல் தொகுதி சார்பாக குருதிகொடை முகாம் வி.சி.திருமண அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டு 42 உறவுகள் அரசு பொது மருத்துவமனைக்கு குருதி கொடையளித்தனர்.

இரா.மகேசுவரன்
செய்தி தொடர்பாளர்
(8015750108)