திட்டக்குடி தொகுதி – தலைமை அலுவலகத் திறப்புவிழா

252

18.11.2020 மாநில ஒருங்கிணைப்பாளர்கள் திரு. சுரேஷ் குமார் வழக்கறிஞர் பாசறை, திரு. ஜெகதீசப்பாண்டியன் இளைஞர் பாசறை,  திரு. மகேந்திரன் இளைஞர் பாசறை ஆகியோர் தலைமையில்  காலை 09.00 மணியளவில் திட்டக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெண்ணாடம் முருகன் திரையங்கம் பேருந்து நிறுத்தம், பெண்ணாடம் வால்பட்டறை பேருந்து நிறுத்தம் செளந்திர சோழபுரம் பெலாந்துறை ஆகிய இடங்களில் புலிக்கொடியேற்றம் காலை 10.00 மணியளவில் பெண்ணாடம் பேருந்து நிலையம் அருகில் திட்டக்குடி சட்டமன்றத் தொகுதி தலைமை அலுவலகத் திறப்புவிழா மற்றும் பெருந்தமிழர் வ.உ.சிதம்பரனாரின் 84 ஆம் ஆண்டு நினைவேந்தல்  காலை 11.00 மணியளவில் மதகளிகர்மாணிக்கம் கிராமத்தில் தோழர் தமிழரசன் தாயார் திருமதி. பதூசி அம்மாள் அவர்களின் படத்திறப்பு விழா
ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.