திட்டக்குடி சட்டமன்ற தொகுதி – மரக்கன்று நடுதல்-பனைவிதை நடுதல் விழா

81

திட்டக்குடி சட்டமன்ற தொகுதி, ஆவினங்குடி அருகில் உள்ள கொடிக்களம் கிராமத்தில் 15/10/2020 காலை 08:30 மணியளவில், நாம் தமிழர் கட்சியின் சார்பாக மரக்கன்று நடுதல் மற்றும் பனைவிதை நடுதல் நிகழ்வு நடைபெற்றது ஆவினங்குடி அருகில் உள்ள கொடிக்களம் கிராமத்தில் 15/10/2020 காலை 08:30 மணியளவில், நாம் தமிழர் கட்சியின் சார்பாக மரக்கன்று நடுதல் மற்றும் பனைவிதை நடுதல் நிகழ்வு நடைபெற்றது.