18.11.2020 அன்று புதன் கிழமை காலை 10.00 மணியளவில் சந்திரபுரம் ஊராட்சி எம். ஜி.ஆர். நகர் பகுதியில் புலி கொடி ஏற்றும் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த சோலையார்பேட்டை அனைத்து நிலை பொறுப்பாளர்களுக்கும் நாம் தமிழர் உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்களும் வணக்கங்களும் நாம் தமிழர்.
மேலும் விவரங்களுக்கு 9677970803
- மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்
- கட்சி செய்திகள்
- ஜோலார் பேட்டை
- திருப்பத்தூர் மாவட்டம்
- திருப்பூர் மாவட்டம்