ஜெயங்கொண்டம் தொகுதி – புலிக்கொடியேற்றும் விழா

81

ஜெயங்கொண்டம் தொகுதி சார்பாக 15-11-2020 ஞாயிறு அன்று  ஆண்டிமடம் (வடக்கு) ஒன்றியத்திற்குட்பட்ட  இராங்கியம், பெரியாத்துக்குறிச்சி, நாகம்பந்தல், அழகாபுரம் ஆகிய நான்கு கிராமங்களில் புதிய கொடிக்கம்பம் நடப்பட்டு  புலிக்கொடி ஏற்றப்பட்டது. இதில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி உறவுகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.