ஜெயங்கொண்டம் தொகுதி – குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு

65

ஜெயங்கொண்டம் சட்டமன்றத்தொகுதி சார்பாக 26-11- 2020 அன்று தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு நடைப்பெற்ற குருதிக்கொடை வழங்கும் நிகழ்வில் பெருந்திரளான கட்சி உறவுகள் பங்கேற்று குருதியை கொடையாக அளித்தனர்.