சோழிங்கநல்லூர் தொகுதி – மரக்கன்று நடும் நிகழ்வு

31

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி கிழக்குப் பகுதி சார்பாக 26-11-2020 அன்று, தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்வை முன்னெடுத்த பொறுப்பாளர்களுக்கும், கலந்துகொண்ட உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துகள்.