செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பள்ளிக்கரணை மற்றும் புழுதிவாக்கம் பகுதியில் பெருந்தமிழர் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களுக்கு மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்ட உறவுகளுக்கும் நிகழ்வை முன்னெடுத்த பொறுப்பாளர்களுக்கும் புரட்சி வாழ்த்துகள்.