சோழிங்கநல்லூர் – ஈகைப்பேரொளி திலீபன் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு

47

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதியில் இன்று சோழிங்கநல்லூர் மத்தியப்பகுதி -198வது வட்டம் சார்பாக ஈகைப்பேரொளி லெப்டினெட் கேணல் அண்ணன் திலீபன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வை முன்னெடுத்த பொறுப்பாளர்களுக்கு, நிகழ்வில் கலந்துகொண்ட உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.
9884436089