சோழவந்தான் சட்டமன்ற தொகுதி சார்பாக (18\11\2020) அன்று நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடை பெற்றது. இதில்
*நவம்பர் 26 தேசிய தலைவரின் பிறந்தநாள் விழா* மற்றும் *நவம்பர் 27 மாவீரர்கள் தினம்* போன்ற நிகழ்வுகளை எவ்வாறு முன்னெடுப்பது தொகுதி வளர்ச்சி போன்ற பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது.