சைதாப்பேட்டை தொகுதி – குருதிக் கொடை முகாம்

73

சைதை தொகுதி சார்பாக 22-11-20 அன்று சைதாப்பேட்டை கிழக்கு பகுதியில் தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு குருதி கொடை முகாம் நடைபெற்றது.
அவ்வண்ணம் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.