சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

93
25.10.2020 கொல்லிமலை நாம் தமிழர் கட்சி – சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி சட்டமன்ற தேர்தல் 2021 குறித்த கலந்தாய்வு கூட்டம் கொல்லிமலை ஒன்றிய அலுவலகம் ‘வல்வில் ஓரி குடிலில்’ நடைபெற்றது. இதில் மாவட்ட, தொகுதி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்