செஞ்சி தொகுதி தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை மூன்று முப்பது மணி அளவில்
மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு நடந்தது. இதில் நிர்வாகிகள் தொகுதி பொறுப்பாளர்கள் ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள் கலந்துகொண்டு தாயக விடுதலைப் போரில் இன்னுயிர் ஈந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.