சிவகாசி தொகுதி – தமிழ்நாடு நாள் கொண்டாடும் நிகழ்வு

14

சிவகாசி தொகுதி  சார்பாக நாம் தமிழர் தமிழ்நாடு நாள் கொண்டாடும் நிகழ்வான இன்று நவ.1, 2020  தொகுதி அலுவலகத்தில் வைத்து தமிழ் தேசியப் போராளி ஐயா தமிழரசன் அவர்களின் தாயார் பதூசி அம்மா அவர்களுக்கு மலர்வணக்கம் செலுத்தியும், தமிழ்நாட்டு கொடியை ஒவ்வொரு நாம் தமிழர் உறவுகளும் கையில் ஏந்தியும் தமிழ்நாடு நாளை கொண்டாடினர்.