சிவகாசி தொகுதி – குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு

22

அக் 29, 2020 சிவகாசி தொகுதியில் உள்ள சந்திரகிரகம் மருத்துவமனையில் கருப்பசாமி (65) என்ற நோயாளிக்கு எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்ய O+ve குருதி வகை 1 அலகு சிவகாசி தொகுதி செயலாளர் பால்பாண்டிராஜன் அவர்களால் கொடுக்கப்பட்டது.