நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக (29-11-2020) அன்று காலை 11 மணிக்கு பரங்கிப்பேட்டை ஒன்றியம் வயலாமூர் கிராமத்தில் பனை விதை மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் பொறுப்பாளர்களும் உறவுகளும் கலந்துகொண்டு களமாடினார்கள்.