சிதம்பரம் தொகுதி – கட்சி உறவுகளாக மகளிர் இணையும் விழா

35

01-11-2020 அன்று சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் 100 க்கும் மேற்பட்ட உறவுகள் தம்மை நாம் தமிழராக, மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இசை சி.ச மதிவாணன் அவர்கள் முன்னிலையில் மாவட்ட செயலாளர் இர.செல்வம் அவர்கள் தலைமையில் ஏராளமான மகளிர் இணைத்து கொண்டனர்.