சாத்தூர் – குருதிக் கொடை மற்றும் கொடி கம்பம்

14

தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு சாத்தூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக குருதி கொடை முகாம் மற்றும் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது

சி. சங்கர்
செய்தி தொடர்பாளர்
+91 73391 70488