சாத்தூர் – குருதிக் கொடை முகாம்

87

மேதகு தேசிய தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சாத்தூர் சட்டமன்ற தொகுதி சாத்தூர் மேற்கு ஒன்றியம்
R. சத்திரப்பட்டியில் வைத்து 41 உறவுகள் ரத்ததானம் வழங்கினார்.

முந்தைய செய்திசாத்தூர் – கொடி ஏற்ற நிகழ்வு
அடுத்த செய்திசெஞ்சி தொகுதி – மாவீரர்நாள் நிகழ்வு