கோவை மாவட்டம் – தூய்மை செய்யும் பணி

231

கோவை மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை சார்பில் சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட
தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனை (ESI) வளாகம் தூய்மை செய்யும் பணி சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், சூலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகளால் மேற்கொள்ள ப்பட்டது.

முந்தைய செய்திசேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திவிளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி -அலுவலகம் திறப்பு விழா