குளித்தலை தொகுதி – தலைவா் பிறந்தநாள் விழா

30

26.11.2020 ( வியாழக்கிழமை )
வெகு விமர்சையாக குளித்தலை நாம் தமிழர் கட்சியின் சார்பாக பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது
▪️காலை 8.30 மணிக்கு
குளித்தலை காக்கும் கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் இனிப்பு வழங்கப்பட்டதுடன் அன்றை நிகழ்வுகள் தொடங்கியது
▪️மேலும் அன்றைய மூன்று வேளையும் உணவு காக்கும் கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் வழங்கப்பட்டது