குளச்சல் தொகுதி சார்பாக திருமண நிதியுதவி செய்தல்

20

குளச்சல் சட்டமன்ற தொகுதி சார்பாக இரணியல் பேரூராட்சிக்கு உட்பட்ட நெல்லியாரகோணத்தை சேர்ந்த ஒரு ஏழை பெண்ணின் *திருமண செலவிற்கு* ரூ.13,000 குளச்சல் தொகுதி உறவுகள் மற்றும். திருமண *மேடை அலங்காரத்திற்கு* குருந்தங்கோடு ஊராட்சி ஜோஸ் ஞான பெலிக்ஸ் அவர்கள் ரூ.4000 கொடுத்து உதவியுள்ளார்.