கும்பகோணம் சட்டமன்ற தொகுதி சார்பாக தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 66 வது பிறந்தநாள் மற்றும் நவம்பர் 27 மாவீரர் நாள் நிகழ்வும் தொகுதி அலுவலகமான தமிழ் முழக்கம் குடிலில் அனுசரிக்கப்பட்டது. மேதகு வே பிரபாகரன் அவர்களின் 66வது பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததான முகாமும் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநில, மாவட்ட,தொகுதி,நகர, ஒன்றிய மற்றும் பாசறை பொறுப்பாளர்களும் மற்றும் தாய்த்தமிழ் உறவுகளும் கலந்துகொண்டனர்.