கீ.வ.குப்பம் தொகுதி – பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு

84

15/11/2020 அன்று காலை கீ வ தொகுதி தலைமை அலுவலகத்தில் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் ஒன்றிய பொறுப்பாளர்கள் பரிந்துரை செய்யப்பட்டனர். மேலும் 2021 வரைவு இருக்கும் சட்டமன்ற தேர்தல் போட்டியிடும் வேட்பாளர் விருப்பமனு தலைமை அலுவலகத்தில் கொடுக்கப்பட்டது.