காட்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட , மாநகராட்சி பகுதியான முள்ளிபாலயம் திடீர் நகரில் பொதுமக்களுக்கு அதியாவசிய தேவையான நடைபாதை மேம்பாலம் கட்டி தர கோரி பலமுறை மனு அளித்தும் பயன் இல்லாததால் , இன்று ஊர் பொது மக்கள் மற்றும் நமது கட்சி தலைமை பொறுப்பாளர்கள் மற்றும் அந்த பகுதி கட்சி உறவுகள் இணைத்து மறியல் போராட்டம் செய்தனர். தொகுதி தலைவர்,செயலாளர்,துணை செயலாளர் முன்னின்று நடத்தினார். உடன் தொகுதி வீர தமிழர் முன்னணி செயலாளர் கலந்து கொண்டார்.