காட்பாடி தொகுதி – தமிழ் நாடு நாள் விழா

12

காட்பாடி சட்டமன்றத் தொகுதி கட்சி தலைமை அலுவலகத்தில் தமிழ் நாடு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது, இந்த நிகழ்வில் தியாகி சங்கரலிங்கனார், தோழர் தமிழரசன் தாயார் மற்றும் மொழி போர் ஈகியர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.