காட்டுமன்னார்கோயில் தொகுதி -கொடியேற்றும் விழா

56

கடலூர் தெற்கு மாவட்டம் திருமுட்டம் பேரூராட்சி நாம் தமிழர் கட்சி சார்பாக பழைய காவல் நிலையம் அருகில், எம் ஜி ஆர் சிலை அருகில் மற்றும் சார்பதிவாளர் அலுவலகம் அருகில் நாம் தமிழர் கட்சி கொடி ஏற்றப்பட்டது.