கலசபாக்கம் தொகுதி – நீட் தேர்வை எதிர்த்து போராட்டம்

66

கலசபாக்கம் தொகுதி சார்பாக 16−09−2020 அன்று மாணவர்களின் உயிரை கொல்லும் நீட் தேர்வை எதிர்த்து முன்னெடுத்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் ,தொகுதி பொறுப்பாளர்கள்,ஒன்றிய பொறுப்பாளர்கள், பேரூர் பொறுப்பாளர்கள்,ஊராட்சி பொறுப்பாளர்கள் கிளை பொறுப்பாளர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கலந்துகொண்டனர்.