கந்தர்வக்கோட்டை தொகுதி – மாவீரர்நாள் வீரவணக்கம்

39

கந்தர்வக்கோட்டை தொகுதி சார்பாக தச்சங்குறிச்சியில் (27-11-2020)அன்று மாவீரர்நாள் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வில் நடுவண் மாவட்ட பொருப்பாளர்கள், தொகுதி பொருப்பாளர்கள், ஒன்றியபொருப்பாளர்கள் மற்றும் தாய்த்தமிழ் உறவுகள் பங்கேற்றனர்.


முந்தைய செய்திவிழுப்புரம் தொகுதி- மரக்கன்று நடுதல் மற்றும் அன்னதானம் வழங்குதல்
அடுத்த செய்திகந்தர்வக்கோட்டை தொகுதி – மரக்கன்றுகள் நடும்விழா