கந்தர்வக்கோட்டை தொகுதி – மரக்கன்றுகள் நடும்விழா

38

கந்தர்வக்கோட்டை தொகுதி கறம்பக்குடி நகர ஒன்றியம் சார்பாக (27-11-2020)அன்று கறம்பக்குடி மின்சாரவாரியத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்வில் மின்சார வாரிய அதிகாரிகள், மின்பணியாளர்கள் மற்றும் நடுவண் மாவட்ட பொறுப்பாளர்கள், தொகுதி, ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்