கடலூர் தொகுதி – முப்பெரும் விழா

38

11-10-2020 அன்று கடலூர் தொகுதியில் முப்பெரும் விழா நடைபெற்றது இதில் கடலூரின் அனைத்து பகுதிகளிலும் இருந்து வந்த பொறுப்பாளர்கள் மற்றும் போட்டியாளர்கள் உறுப்பினர் சேர்க்கைக்கான பரிசுகளை அள்ளிச்சென்றதோடு நகர ஒன்றிய பொறுப்பாளர்களும் அறிவிக்கப்பட்டது.

❄️ விழாவில் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் தனித்தனி பரிசும்..

❄️பொறுப்பாளர்களுக்கு என தனி அறிமுகமும் வழங்கப்பட்டது..

இதில் 25 க்கும் மேற்பட்டவர்களுக்கு உறுப்பினர் சேர்க்கைக்கான பதக்கமும், தேசியத்தலைவர் முகம் பதித்த கேடயமும் வழங்கபட்டதோடு மதிய விருந்தும் வழங்கி விழா முடிவடைந்தது.

 

முந்தைய செய்திகடலூர் – தெற்கு ஒன்றியம் பாதிரிக்குப்பம் பகுதியில் மக்கள் பணி.
அடுத்த செய்திதிருவாரூர் தொகுதி – கலந்தாய்வுக் கூட்டம்