கடலூர் தொகுதி – தமிழ்நாடு நாள் விழா

70

கடலூர் சட்டமன்ற தொகுதி சார்பாக 1-11-2020 அன்று நமது வள்ளுவன் குடிலில் தமிழ் நாடு நாள் கொண்டாடபட்டது.

இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் கடல் தீபன் மாவட்ட செயலாளர் சாமி ரவி முன்னிலையில் தமிழ்நாட்டுக் கொடி ஏந்தி தொகுதி, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் நெஞ்சில் தமிழ்நாடு கொடியை அணிந்துகொண்டு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

முந்தைய செய்திகெங்கவல்லி தொகுதி – கபசுர குடிநீர் மற்றும் பனை விதை நடும் விழா
அடுத்த செய்திகல்வி நிலையங்களின் சேர்க்கைப் படிவங்களிலும், மாற்றுச் சான்றிதழ்களிலும் தாய்மொழியைக் குறிப்பிட அரசாணை பிறப்பிக்க வேண்டும்! – தமிழ் மீட்சிப் பாசறை வலியுறுத்தல்