27-8-2020 அன்று காலை 6.30 மணி முதல் கடலூர் தொகுதி நடுவண் நகர பகுதியில் நகர பொறுப்பாளர்கள் தெய்வமணி, அருண் தலைமையில் மக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் 200க்கு மேற்பட்டோருக்கு முகக்கவசமும் வழங்கப்பட்டது.