22-11-2020 அன்று காலை 10 மணி 1 ஒரு மணி வரை கடலூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கலந்தாய்வு நடைபெற்றது இதில் தமிழ்தேசிய தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு குருதிக்கொடை மற்றும் மாவீரர் நாள் சிறப்பு முன்னெடுப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.