ஓட்டப்பிடாரம் தொகுதி – ஐயா வ உ சி புகழ் வணக்க நிகழ்வு

36

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி சார்பாக கப்பலோட்டிய தமிழன் ஐயா

வ உ சிதம்பரனார் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.