ஒட்டப்பிடாரம் தொகுதி – கொடி கம்பம் நடும் நிகழ்வு

164

ஓட்டப்பிடாரம் – சட்டமன்ற தொகுதி கருங்குளம் கிழக்கு ஒன்றியம் செக்காரக்குடி ஊராட்சியின் சார்பாக நடபட்ட நாம் தமிழர் கட்சியின் கொடி கம்பம் நடப்பட்ட சில மணி நேரத்திலேயே காவல்துறையினரால் அகற்றப்பட்டு கொடிக்கம்பம்,கொடி மற்றும் கயிறு ஆகியவை காவல் துறையினரால் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் கொடிக்கம்பம் நட்டியவர்கள் 6 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது..!