ஒட்டன்சத்திரம் தொகுதி – தேசிய தலைவர் பிறந்தநாளுக்கான சுவர் விளம்பரம்

77

வரும் நவம்பர் மாதம் 26 தேதி அன்று ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி  சார்பாக தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை கொண்டாட ஒட்டன்சத்திரம் நாம் தமிழர் கட்சி தயாராகிறது அதற்கான சுவர் விளம்பரம் செய்யப்பட்டது.