உளுந்தூர்பேட்டை தொகுதி-புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு.

39

உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 20-11-2020 அன்று உளுந்தூர்பேட்டை வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அத்திப்பாக்கம் கிளையில் புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.