இலால்குடி தொகுதி- தேசியத் தலைவர் பிறந்த நாள் விழா

59

26.11.2020 அன்று இலால்குடி தொகுதியில் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தொகுதி முழுவதும் 500 வாழ்த்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.
பல இடங்களில் பதாகை வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
வெள்ளனூரில் அமைந்துள்ள “சிந்திகா” எனும் தொண்டு நிறுவனத்தில் உள்ள குழந்தைகளுக்கு காலை, மதியம் என இருவேளை உணவு வழங்கப்பட்டது.


முந்தைய செய்திகுளச்சல் தொகுதி – மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்ச்சி
அடுத்த செய்திமேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம்