மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம்

37

தமிழ்த் தேசிய இனத்தின் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக,பழனி சட்டமன்றத் தொகுதி,மாணவ மாணவிகளுக்கு ஓவியப் போட்டி நடத்தப்பட்டு,26-11-2020அன்று வெற்றி பெற்றவர்களுக்குச் சான்றிதழும் கோப்பைகளும் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திஇலால்குடி தொகுதி- தேசியத் தலைவர் பிறந்த நாள் விழா
அடுத்த செய்திமாவீரர் நாள் 2020 ஈகியர் நினைவேந்தல் – சீமான் இன மீட்சியுரை [காணொளிகள் – புகைப்படங்கள்]