இராயபுரம் தொகுதி – தமிழ்நாடு நாள் பெருவிழா

71

ராயபுரம் சட்டமன்ற தொகுதி 48 வது வட்டம் “தமிழ்நாடு நாள்”,கொடி பாடல் ,உறுதிமொழி யோடு  தமிழ்நாடு கொடி கையில் ஏந்தி புலிகொடி கம்பத்தில் ஏற்றி இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.