ஆவடி தொகுதி – காந்தி சிலை அருகே புலிக்கொடி ஏற்றப்பட்டது

77

தமிழ்நாடு நாள் பெருவிழா முன்னிட்டு அதனை கொண்டாடும் விதமாக ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆவடி தெற்கு நகரத்தில் உள்ள சின்னம்மன் கோவில் காந்தி சிலை அருகே புலிக்கொடி ஏற்றப்பட்டு மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது, தொகுதி செயலாளர் நல்லதம்பி உள்ளிட்ட தொகுதி மற்றும் ஆவடி அனைத்து நகர பொறுப்பாளர்கள் உள்ளட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர், இந்த நிகழ்வை தெற்கு நகர பொறுப்பாளர்கள் மிக சிறப்பாக ஒருங்கிணைத்தர்,

 

முந்தைய செய்திஆவடி தொகுதி – அய்யங்குளத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
அடுத்த செய்திமதுரை வடக்கு – தமிழ்நாட்டுக் கொடி ஏற்றும் நிகழ்வு