ஆம்பூர் தொகுதி – தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் விழா

45

ஆம்பூர் சட்டமன்ற தொகுதி மாதனூர் மேற்கு மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் தலைவர்மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு உணவுப் பொட்டலம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது இந்நிகழ்வை மாதனூர் மேற்கு ஒன்றிய தலைவர் அண்ணன் தியாகு மற்றும் செயலாளர் முருகேசன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது இதில் மாதனுர் மேற்கு ஒன்றிய உறவுகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

முந்தைய செய்திகிருஷ்ணராயபுரம் தொகுதி – தலைவர் பிறந்தநாள் விழா
அடுத்த செய்திநாகை தொகுதி – மாவீரர்நாள் முன்னெடுப்பு நிகழ்வு