அரியலூர் தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு

60

அரியலூர் சட்டமன்றத்தொகுதி சார்பாக 29-8-2020 அன்று  “பலகோடிப் பனைத்திட்டம்”என்ற நமது கட்சியின் கொள்கைக்கு ஏற்ப பனைவிதைப்பு நிகழ்வு “ஏலாக்குறிச்சி” பெரிய ஏரி பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.  தொகுதி தலைவர் கப்பல் கி.குமார் ஏற்பாட்டின் பேரில் 1200 பனை விதைகள் விதைக்கப்பட்டது.