அரியலூர் தொகுதி- தலைவர் பிறந்தநாள் விழா

33

தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அரியலூர் சட்டமன்ற தொகுதி கருப்பிலாக்கட்டளை கிளையின் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.