அரியலூர் தொகுதி – கொடியேற்றுதல் நிகழ்வு

19

அரியலூர் சட்டமன்ற தொகுதி
அரியலூர் தெற்கு ஒன்றியம் கருப்பிலாக்கட்டளையில் இன்று 29-11-2020 கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.